ஐக்கிய இராச்சியத்தில் இருந்து 278 இலங்கையர்கள் தாயகம் வருகை

ஜூன் 07, 2020

ஐக்கிய இராச்சியத்தில் இருந்து 278 பேர் அடங்கிய குழு ஒன்று இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வருகை தந்துள்ளர்.

இதேவேளை 56 இலங்கையர்கள் இந்தியாவின் மும்பை நகரில் இருந்து நேற்றைய தினம் இலங்கைக்கு வருகை தந்ததாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய மத்திய நிலையம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.