கடற்படையினரால் கடற்கரையை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுப்பு

ஜூன் 10, 2020

கடற்படையினர் காலிமுகத்தை மையமாகக்கொண்ட கடற்கரையினை சுத்தம் செய்யும் மற்றுமொரு நடவடிக்கையினை நேற்று (ஜூன் , 9) முன்னெடுத்திருந்தனர்.   

குறித்த சுத்தம் செய்யும் பணிகளை மேற்கு கடற்படை கட்டளையாக கடற்படை வீரர்கள் முன்னெடுத்திருந்ததுடன், இக் கடற்கரையை சுத்தம் செய்யும் பணிகளின்போது அங்கு காணப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் உள்ளிட்ட ஏராளமான குப்பைகளை சேகரித்து அதனை அகற்றியதுடன் அப்பகுதியை அழகுபடுத்தியுள்ளன.