--> -->

சிகிச்சையின் பின் பூரணமாக குனமடைதோரின் எண்ணிக்கை 1,619 ஆக அதிகரிப்பு

ஜூன் 27, 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 1,619 பேர் சிகிச்சையின் பின் பூரணமாக குனமடைத்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சுமார் 821 கடற்படையினர் பூரணமாக குனமடைத்துள்ள அதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சுமார்  428 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.