--> -->

ரி-56 ரக துப்பாக்கிகளுடன் பாதாள உலக சந்தேகநபர் ஒருவர் கைது

ஜூன் 29, 2020

பன்னிரெண்டு ரி- 56 ரக துப்பாக்கிகளுடன் ஹோமாகம,பிட்டிபன பிரதேசத்தில் பாதாள உலக குழு உறுப்பினர் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் இன்று (ஜூன், 29) கைது  செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகள் தொடர்கின்றன.