வாடா மத்திய மாகாண சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மத்தியில் பாதுகாப்பு செயலாளர் விஷேட உரை

ஒக்டோபர் 02, 2020

பாதுகாப்பு செயலாளரும்,  உள்ளக பாதுகாப்பு,  உள்நாட்டு அலுவல்கள்  மற்றும் இடர் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளருமான மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன இன்று (ஒக்டோபர், 2) அனுராதபுரத்தில் உள்ள சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மத்தியில் விஷேட உரை நிகழ்த்தினார்.