--> -->

பயங்கரவாதியை அடையாளம் காட்டுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை

மே 14, 2019

பொலிஸ் திணைக்களத் தலைமையகமானது உயிர்த்த ஞாயிறு தினத்தன்று ஏற்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தொடர்பான விபரங்களை தமக்கு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேற்படி விடயம் தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அதிகாரியான ருவன் குணசேகர அவர்களிடம் இத் தொலைபேசி எண்ணின் மூலம் 011-2422176 / 011-2392900 தொடர்பு கொள்ளவும்.

நன்றி: army.lk