இணைந்த ஊடக அறிக்கை

நவம்பர் 28, 2020

இலங்கை, இந்திய மற்றும் மாலைத்தீவுக்கிடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான 4ஆவது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்பு கூட்டம், கொழும்பில்  உள்ள தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இன்று  (28, நவம்பர்)  நடைபெற்றது. இதன்போது குறித்த நாடுகள் வெளியிட்ட இணைந்த ஊடக அறிக்கை பின்வருமாறு.