--> -->

தேசிய மாணவர் படையணியின் புதிய பணிப்பாளர்
பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

ஜனவரி 20, 2023

தேசிய மாணவர் படையணியின் புதிய பணிப்பாளர் பிரிகேடியர் ஜி.எஸ்.பொன்சேகா இன்று (ஜனவரி 20) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.

இந்த சந்திப்பை நினைவு கூறும் வகையில்பாதுகாப்பு செயலாளர் மற்றும் பிரிகேடியர் பொன்சேகா ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டது.