--> -->

மெட்டா நிறுவனத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான பொதுக் கொள்கை தொடர்பான பணிப்பாளர் இராஜாங்க அமைச்சரை சந்தித்தார்

டிசம்பர் 07, 2023

மெட்டா நிறுவனத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான பொதுக் கொள்கை தொடர்பான பணிப்பாளர் சரிம் அஸீஸ் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களை இன்று (டிசம்பர் 07) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது இராஜாங்க அமைச்சர் தென்னக்கோன் திரு.அஸீஸுடன் சுமுகமாக கலந்துரையாடளில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.