ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வியட்நாம் சென்றுள்ளார்.
இதற்கமைய, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.