அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்கு இலங்கை இராணுவத்தின்
சிறப்புப் படைவீரர்கள் ஆதரவு அளித்தனர்
டிசம்பர் 15, 2025
புஸ்ஸல்லாவை Frotoft தோட்டம் வரை போக்குவரத்து தடைபட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்ல இலங்கை இராணுவத்தின் சிறப்புப் படையின் எட்டு மோட்டார் சைக்கிள் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அத்துடன், கமில்தானில் உள்ள 48 குடும்பங்களுக்கும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கினர்.