--> -->

ஒய்வு பெற்ற படைவீரர்கள் சந்திப்பு தினம்

மார்ச் 18, 2021

பாதுகாப்பு அமைச்சில் ஒய்வு பெற்ற படை வீரர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இன்றைய தினத்தில்  (மார்ச் 18) பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டதுடன், அவற்றுக்கான தீர்வுகளையும் வழங்கினார்.