--> -->

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 271 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 91,288 ஆக அதிகரித்துள்ளதுடன் மரண எண்ணிக்கை மூன்றாக பதிவாகியுள்ளது.

மார்ச் 26, 2021