--> -->

நேற்றைய தினம் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 264 பேர் அடையாளங் காணப்பட்டதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 92,706 ஆக அதிகரித்துள்ளதுடன், மரண எண்ணிக்கை இரண்டாக பதிவாகியுள்ளது.(ஏப்ரல் 01)

ஏப்ரல் 01, 2021