--> -->

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 211 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 92,916 ஆக அதிகரித்துள்ளதுடன் மரண எண்ணிக்கை மூன்றாக பதிவாகியுள்ளது.(ஏப்ரல் 02)

ஏப்ரல் 02, 2021