--> -->

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 253 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 96,439 ஆக அதிகரித்துள்ளதுடன் மரண எண்ணிக்கை இரண்டாக பதிவாகியுள்ளது.(ஏப்ரல் 17)

ஏப்ரல் 18, 2021