--> -->

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 997 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 102,376 ஆக அதிகரித்துள்ளதுடன், மரண எண்ணிக்கை 03ஆக அதிகரித்துள்ளது.(ஏப்ரல் 27)

ஏப்ரல் 27, 2021