--> -->

ரஷ்ய தூதுவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

மார்ச் 28, 2019

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் அதிமேதகு யுரி மடேரி அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களை இன்று (மார்ச், 28)சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில், ரஷ்ய தூதுவர் அதிமேதகு மடேரி மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விஜேவர்தன ஆகியோருக்கிடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல்கள் இடம்பெற்றது.