இந்திய உயரிஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை பாதுகாப்பு செயலரை சந்தித்தார்

ஜூன் 15, 2022

இலங்கையில் உள்ள இந்திய உயரிஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் விகாஸ் சூட், ஜூன் 09, 2022 அன்று பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேணல் புனித் சுசில் மற்றும் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு அதிகாரிகளும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துக்கொண்டனர்.

 இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் பரிசில்களும் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.