--> -->

சீன இணையவெளி நிர்வாக பிரதி அமைச்சர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

ஒக்டோபர் 10, 2019

சீன இணையவெளி நிர்வாக பிரதி அமைச்சர் கௌரவ  யாங் சியாஓவெய் அவர்களின் தலைமயிலான  அதிதிகள் , பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களை நேற்று  (ஒக்டோபர். 09) சந்தித்தனர்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற  சினேகபூர்வ  சந்திப்பின் போது இரு தரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாதப்பட்டன.

மேலும், இச்சந்திப்பினை  நினைவுகூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிகொள்ளப்படன.