பாதுகாப்பு செய்திகள்
மிதக்கும் சேதக்கட்டுப்பாட்டு மாதிரி அமைப்பு கடற்படையினரால் அறிமுகம்
திருகோணமலை கடற்படைத் தளத்தில் பயிற்சி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்காக அதிவேக தாக்குதல் படகிற்கான சேதங்களை பழுது பார்க்கும் புதிய வடிவிலான சேதகட்டுப்பாட்டு தளம் ஒன்றினை இலங்கை கடற்படை அறிமுகப்படுத்தியுள்ளது.
பெய்ரூட் வெடிப்பு சம்பவத்தில் பத்து இலங்கையர்களுக்கு காயம்
பெய்ரூட் வெடிப்பு சம்பவம் காரணமாக காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஐவர் பதிவு
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஐவர் இனங்காணப்பட்டதையடுத்து தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 2,839 ஆக பதிவாகியது.
2020 பாராளுமன்ற பொதுத் தேர்தல் அமைதியான முறையில் நிறைவு
இலங்கையின் 9வது பாராளுமன்ற பொதுத் தேர்தல் அமைதியான முறையில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பெய்ரூட் வெடிப்புச் சம்பவத்தில் இரு இலங்கையர்கள் காயம்
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் காரணமாக இலங்கையர் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
பாதாள உலக குற்றவாளி எஸ்.எப். லொக்கா சுட்டுக்கொலை
அநுராதபுரம், தஹய்யாகம சந்தியில் இன்று (05) காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் எஸ்.எப். லொக்கா என அழைக்கப்படும் இரோன் ரணசிங்க சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மீனவ சமூகம் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களும் நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பாக அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய மற்றுமொரு நபர் பொலிஸாரால் கைது
பாதாள உலக செயற்பாடுகள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த 'கெசல்வத்தை ரெய்னாவின் உதவியாளரை பேலியகொட பொலிஸார் நேற்று கைது செய்தனர்.
அமைதியான தேர்தலுக்கு அவசியமான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி - பொலிஸ்
நியாயமானதும் அமைதியானதுமான தேர்ததலினை உறுதிபடுத்தும் வகையில் நாடு முழுவதும் சுமார் 69 ஆயிரத்து 500ற்கு மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் தேர்தல் தொடர்பான பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமாக ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.
திடீர் சுகவீனமுற்ற மீனவரை சிகிச்சைக்காக கடற்படையினர் கரைக்கு அழைத்து வருகை
மிகக்கடுமையாக சுகவீனமுற்றிருந்த மீனவர் ஒருவரை சிகிச்சைக்காக கரைக்கு அழைத்து வர இலங்கை கடற்படையினர் உதவி அளித்துள்ளனர்.
டோஹா, கட்டாரிலிருந்து மேலும் சில இலங்கையர்கள் தாய்நாட்டிற்கு வருகை
டோஹா, கட்டாரிலிருந்து மேலும் 13 இலங்கையர்கள் நேற்றைய தினம் நாடு திரும்பியுள்ளனர்.இவர்கள் கட்டார் நாட்டின் விமான சேவைக்கு சொந்தமான QR 668 எனும் விமானத்தின் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் ஜனித் விதானபதிரண தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வெற்றிப்பயணம் ஒரு கூட்டு முயற்சியாகும் - பாதுகாப்பு செயலாளர்
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த புலானாய்வு துறையை பயன்படுத்திய உலகின் ஒரே நாடு, இலங்கை மட்டுமாகத்தான் இருக்கும் எனபாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.
பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான 'குடு அன்ஜு'வின் உதவியாளர் பொலிஸாரினால் கைது
பிரபல பாதாள உலககுற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான 'குடு அன்ஜு'வின் உதவியாளர் கொழும்பு பஞ்சிகாவத்தை பிரதேசத்தில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டார்.
வெலிகட சிறைச்சாலைக்கு ஹெரோயின் போதைப் பொருளை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட பூனை சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவினரால் பிடிக்கப்பட்டது
ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் சிம் அட்டைகளை வெலிக்கடை மெகசின் சிறைச்சாலைக்குள் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட பூனை ஒன்று சிறைச்சாலை அதிகாரிகளினால் நேற்றைய தினம் பிடிக்கப்பட்டது.