--> -->
செய்தி   பிற செய்திகள்

பிற செய்திகள்

பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

பாதுகாப்பு படைகளின் பிரதாயினால் ரோயல் கல்லூரி வளாகத்தில் போர் வீரர்கள் நினைவு தூபி திறந்துவைப்பு

பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் கொழும்பு ரோயல் கல்லூரி வளாகத்தில் இடமாற்றம் செய்யப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட போர் வீரர்களின் நினைவு தூபியை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (செப்டம்பர், 23) கலந்து சிறப்பித்தார்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

யாழ் மாணவர்களுக்கு புதிய துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு

அண்மையில் (செப்டம்பர், 21) யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வின்போது தகுதிவாய்ந்த மாணவர்கள் குழுவினருக்கு  புதிய துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

மூலிகைத் தோட்டம் சுத்தப்படுத்தும் பணிகள் படையினரால் முன்னெடுப்பு

மீகொடயிலுள்ள 'ஒசு உயன' மூலிகைத் தோட்டத்தினை சுத்தப்படுத்தும் வகையிலான சிரமதானப் பணிகளை இலங்கை இராணு வீரர்கள் குழுவினர் அம்மையில் (செப்டம்பர், 19)  மேற்கொண்டுள்ளனர்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

வன்னி இராணுவத்தினரால் சமூக நலன்புரி திட்டங்கள் முன்னெடுப்பு

அண்மையில் இலங்கை இராணுவத்தினர் ஏற்பாடுசெய்திருந்த விஷேட கண் சிகிச்சை முகாம் நிகழ்வில் சுமார் 300 க்கும் அதிகமான பார்வைக் குறைபாடுடைய பொதுமக்கள்  பயனடைந்துள்ளனர்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

காயமுற்ற கப்பல் சிப்பந்தி ஒருவரை கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி

உடனடியாக மருத்துவ உதவி தேவைப்பட்ட  எண்ணெய்க்கப்பல் ஊழியர் ஒருவரை கரைக்கு  கொண்டு வர இலங்கை கடற்படையினர்  உதவியளித்துள்ளனர்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

கடற்படையினர் தேசிய கடலோர மற்றும் கடல் வள பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு கடற்கரை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சி ஏற்பாடு

தேசிய கடலோர மற்றும் கடல் வள பாதுகாப்பு வாரத்துடன் இணைந்து, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் இன்று (செப்டம்பர் 17) கொழும்பின் காலி முகத்திடம் கடற்கரையில் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டன.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

மழையுடனான காலநிலை தொடரும்

நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான காலநிலை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடரும் என வளி மண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

சந்தேகத்திற்கிடமான 04 மீன்பிடிக் படகுகள் கடற்படை வசம்

பிரத்தியேக பொருளாதார வலயத்தில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படை கப்பல்கள் மாலைதீவுக்கு சொந்தமான கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இலங்கை மீனவர்களின் நான்கு பல நாள் மீன்பிடிப்படகுகளை கைப்பற்றியுள்ளனர்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

இந்து - லங்கா கூட்டுப்பயிற்சியில் கலந்துகொண்ட கடற்படை கப்பல்கள் தாயகம் திரும்பின

இம்மாதம் (செப்டம்பர்) 05ம் திகதி இந்து -  லங்கா கடற்படை கூட்டுப்பயிற்சியில் கலந்து கொள்வதற்காக சென்ற இரண்டு கடற்படை கப்பல்களும் நாடு திரும்பியுள்ளன.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

02வது கொழும்பு பிரீமியர் லீக் ( சீ .பீ .எல் ) டீ -10 இறுதி போட்டியில் போட்டிகளின் ஆர்.எஸ்.எப். சலஞ்சரஸ் அணியினர் வெற்றி கிண்ணத்தை சுபீகாரித்தனர்.

கொழும்பு   விமானப்படை தளம்  02  முறையாக நடத்திய  கொழும்பு  பிரீமியர் லீக் ( சீ .பீ .எல் ) போட்டிகள்   கொழும்பு  ரைபிள் கிறீன் மைதானத்தில் கடந்த 2019 ஆகஸ்ட் 20ம் திகதி தொடக்கம் செப்டம்பர் 10 திகதி  வரை இடம்பெற்றது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

எரிவாயு கசிவு வெடிப்பில் இருவர் காயம்

கொழும்பு -9 தெமட்டகொடை, மஹவில வீதியிலுள்ள வீடொன்றில் சமையல் எரிவாயு கொள்கலனில் ஏற்பட்ட கசிவு காரணமாக வெடிப்பு சம்பவம் ஒன்று (செப்டம்பர் ,15) இடம்பெற்றுள்ளது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

இராணுவத்தினர் வடமாகான சமூகங்களுக்கு பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மரக்கன்றுகள் விநியோகம்

அண்மையில் இராணுவத்தினர் வடமாகானத்தில் கிளிநொச்சி பிரதேச மக்களுக்கு பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பெருந்தொகையான மரக்கன்றுகளை விநியோகித்துள்ளனர்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

பயங்கரவாதிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிக்க ஒத்திகை பயிற்சி நடவடிக்கைகள் முன்னெடுப்பு

தற்போது நடைபெற்றுவரும் “நீர்க்காக தாக்குதல் பயிற்சி –2019” இன் ஒரு பகுதியான களமுனை போர் பயிற்சி நடவடிக்கைகள் கொழும்பில் நேற்று (செப்டம்பர், 13) இடம்பெற்றது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

மழையுடனான காலநிலை நிலவும் - வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் ஈரலிப்பான காலநிலை தொடர வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

வருடாந்த மாத்தறை எமது மாதா திருச்செரூப உற்சவம் கடற்படை உதவியுடன் நடைபெற்றது

வருடாந்த மாத்தறை எமது மாதா திருச்செரூப உற்சவம் இம்மாதம் 06ம் திகதி முதல் 08ம் திகதிவரை இடம்பெற்றது. இத்திருவிழாவில் பெருமளவிலான கத்தோலிக்கக பக்தர்கள் கலந்து கொண்டனர்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

'உதராய் ஒப' படைவீரர் நலத்திட்டத்திற்காக நிதி திரட்டும் இசை நிகழ்வு

பிரபலமான உள்ளூர் கலைஞர்கள் பங்குபற்றும் மாபெரும் இசை களியாட்ட நிகழ்வான ‘உதராய் ஒப’ இம் மாதம் (செப்டம்பர்) 14 ஆம் திகதி மாலை 06.30 மணிக்கு கொழும்பு தாமரை தடாக அரங்கில் நடைபெறவுள்ளது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

கஜபாகு சுப்பர்குரொஸ் – 2019 மோட்டார் சைக்கிள் போட்டி சாலியபுரயில்

இலங்கை இராணுவத்தின் கஜபாகு படைப் பிரிவு ஏற்பாடு செய்திருந்த “கஜபாகு சுப்பர்குரொஸ் – 2019” எனும் விருவிருப்பான மோட்டார் சைக்கிள் போட்டி அனுராதபுரம் சாலியபுர பிரதேசத்தில் அமைந்துள்ள கஜபாகு படைப் பிரிவின் சுப்பர்குரொஸ் ஓடுதளத்தில் இன்று (செப்டம்பர், 01) நடைபெற்றது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பளு தூக்கும் குழு ஒட்டுமொத்த ஆண்கள் சாம்பியன் பட்டத்தை சுவீகரிப்பு

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பளு தூக்கும் குழு “அகில இலங்கை திறந்த பளு தூக்கும்போட்டி -2019” இல் ஒட்டுமொத்த ஆண்கள் சாம்பியன் பட்டத்தை தம் வசப்படுத்தியுள்ளதாக கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

தற்போது நிலவும் மழையுடனான வானிலை தொடரும்

நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை தொடரும் வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

கடற்படையினரால் காயமுற்ற சிப்பாய் ஒருவர் கரைக்கு கொண்டுவரப்பட்டார்

துறைமுக கட்டுப்பாட்டு மையத்தினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க விரைந்து செயற்பட்ட இலங்கை கடற்படையினர், எண்ணெய்க்கப்பலில் காயமுற்ற கடற்படை சிப்பாய் ஒருவரை அதிவேக தாக்குதல் படகின்மூலம் நேற்று மாலை (ஆகஸ்ட், 26) கரைக்கு கொண்டுவந்துள்ளனர்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

யாழ் ஆசிரியர்களுக்கு போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுப்பு

அண்மையில் இலங்கை கடற்படையினர் யாழ் வேலனி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆசிரியர்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

ஜெனரல் ஹெமில்டன் வனசிங்க எனும் பெயரில் புதியவீதி திறந்து வைப்பு

ஓய்வு பெற்ற இராணுவ தளபதியானஜெனரல் ஹமில்டன் வன சிங்க அவர்கள் வசித்துவந்த மல்வானை மற்றும் தொம்பே ஆகிய பிரதேசங்களுக்கு இடையிலான வீதி ‘’ஜெனரல் ஹமில்டன் வன சிங்க மாவத்தை ‘’ என பெயரிடப்பட்டுள்ளது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

இலங்கை பாதுகாப்பு கற்கைகள் நிலையத்தினால் வட்டமேசை கலந்துறையாடல் முன்னெடுப்பு

இலங்கை பாதுகாப்பு கற்கைகள் நிலையத்தினால் நடாத்தப்பட்ட வட்டமேசை கலந்துறையாடல் பத்தரமுல்ல இசுருபயவில் அமைந்துள்ள இலங்கை பாதுகாப்பு கற்கைகள் நிலையத்தின் கேட்போர் கூடத்தில் அண்மையில் (23 , ஆகஸ்ட் )இடம்பெற்றுள்ளது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

தேவையுடைய குடும்பங்களுக்கு உலருணவு விநியோகம்

நாட்டின் தென் பகுதியில் வசிக்கும் தேவையுடைய குடும்பங்கள் குழுவினருக்கு இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் உலருணவு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.மத்திய பாதுகாப்பு படை தலைமையாகத்தின் கீழ் ஹம்பாந்தோட்டை படைவீரர்களின் ஒத்துழைப்புடன் இப்பிராந்தியத்திலுள்ள நூறு தேவையுடைய குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

வன்னியில் இராணுவத்தினரால் சுகாதார வசதிகள் நிர்மாணிப்பு

வன்னி இராணுவத்தினர் வவுனியா சுந்தரபுரம் பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெரும் மூன்று குடும்பங்களுக்காக புதிய சுகாதார வசதிகளான மூன்று மலசலகூடங்களை நிர்மானிப்பதற்கான மற்றுமொரு சமூக நலன்புரித் திட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.