செய்தி வெளியீடு
"2024 இல் இலங்கையின் பொருளாதார பாதுகாப்பு – கண்ணோட்டம் மற்றும் அபாய மதிப்பீடு செய்தல்" எனும் தொனிப்ப பொருளில் வட்டமேசை கலந்துரையாடல்
தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனம் (INSS) “2024 இல் இலங்கையின் பொருளாதாரப் பாதுகாப்பு – கண்ணோட்டம் மற்றும் அபாய மதிப்பீடு செய்தல்” என்ற தலைப்பில் ஏற்பாடு செய்த வட்டமேசை கலந்துரையாடல் இடம்பெற்றது. பாதுகாப்பு அமைச்சின் நந்திமித்ர கேட்போர்கூடத்தில் கடந்த வியாழக்கிழமை (ஜூன் 06) இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
செய்தி வெளியீடு
KDU பல்கலைக்கழகத்தின் உள்ளகப் பதவியணியின் உறுப்பினர்களுக்கு மேலதிகமாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவையும் மற்றும் இலங்கை மருவத்துவ சங்கத்தையும் அவதானிப்பாளர்களாக பிரதிநிதிப்படுத்திய பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு நேர்முகப் பரீட்சைக் குழு KDU இன் முகாமைத்துவ சபையால் அங்கீகரிக்கப்பட்டு நியமிக்கப்பட்டது.
ரஷ்யா - உக்ரேன் போரில் ஈடுபட்டுள்ளதாக கருதப்படும் இலங்கை பிரஜைகள் பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்ள சிறப்புப் பிரிவு ஸ்தாபிப்பட்டுள்ளது
ரஷ்ய - உக்ரேன் போருக்காக ஓய்வு பெற்ற இலங்கை பாதுகாப்பு படை வீரர்களை சட்டவிரோத வழிகளில் ஆட் கடத்தல் செய்தல் தொடர்பான தகவல்களைப் திரட்டுவதற்கு விசேட பிரிவு ஒன்றை நிறுவியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
முப்படை வீரர்களுக்கான பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு
சட்டரீதியான விடுப்பு இன்றி கடமைக்கு சமூகமளிக்காத முப்படை உறுப்பினர்களுக்கு 20.04.2024 முதல் 20.05.2024 வரை சட்டரீதியாக சேவையில் இருந்து விலகுவதற்காக அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பு காலம், கடமைக்கு சமூகமளிக்காத அதிகாரவானை முப்படை அதிகாரிகளுக்கு பொருந்தாது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
முப்படை வீரர்களுக்கான பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு
சட்டரீதியில் விலகமால் படையிலிருந்து சென்ற முப்படை வீரர்கள் சட்ட ரீதியில் சேவையிலிருந்து விலகிக் கொள்வதற்கான பொது மன்னிப்பு காலத்தை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
தற்போதைய வறட்சியான காலநிலை மற்றும் காட்டுத் தீ தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்
நாட்டில் தற்போது நிலவி வரும் வறட்சியான காலநிலை மற்றும் காட்டுத் தீ அதிகரிப்பு குறித்து விளக்கமளிக்கும் வகையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நேற்று (மார்ச் 13) நடத்தினார்.
ஊடக வெளியீடு
சிவில் பாதுகாப்பு படையினர் தமது கடமைகளுக்கு புறம்பான வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்களா என்பது தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது
முறிந்து விழும் அபாயத்தில் உள்ள வீதியோர மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் தென்னக்கோன் பணிப்புரை
இராஜாங்க அமைச்சர் பிரெமித்த பண்டார தென்னகோன், அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC), தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO), சுற்றாடல் அதிகாரசபை வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA) மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள்ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு, வீதியோரங்களில் விழும் அபாயத்தில் உள்ள பெரிய மரங்களை உடனடியாக ஆய்வு செய்து பொது மக்களுக்கு அசச்சுறுத்தலாக உள்ள மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பணித்துள்ளார்.
அதிகாரிகளின் உரிய நடவடிக்கையால் ஏற்படவிருந்த பேரிடர் தவிர்க்கப்பட்டது
மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ தியலபே கிராமத்தில் அமைந்துள்ள தென்னபிடஹேன மலை நேற்று (ஒக்டோபர் 05) மாலை 5 மணியளவில் மண்சரிவினால் பாதிக்கப்பட்டது.
துப்பாக்கி அனுமதிப் பத்திரம் புதுப்பித்தல் மற்றும் தனியார் பாதுகாப்பு முகவர் நிறுவனங்களின் பதிவு புதுப்பித்தல் -2024
2024 ஆம் ஆண்டிற்கான தனிநபர்கள்/நிறுவனங்களின் துப்பாக்கி அனுமதிப் பத்திரம் புதுப்பித்தல் 01 அக்டோபர் 2023 முதல் 31 டிசம்பர் 2023 வரை மேற்கொள்ளப்படும். தேவையான விவரங்களை பாதுகாப்பு அமைச்சின் இணையதளமான www.defence.lk இலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 2024 ஆம் ஆண்டிற்கான துப்பாக்கி அனுமதிப் பத்திரம் புதுப்பித்தல் 31 டிசம்பர் 2023க்குப் பின் மேட்கொள்ளப்பட மாட்டாது. மேலும் ஆயுதங்கள் கட்டளைச் சட்டத்தின் 22வது பிரிவின் விதிகளின்படி செல்லுபடியாகும் அனுமதிப் பத்திரம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.
பாதுகாப்பு அமைச்சு: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சனல் 4 இன் பொய்யான
குற்றச்சாட்டுகளை உத்தியோகபூர்வமாக மறுத்துள்ளது
உலகையே உலுக்கிய கொடூரமான, இரக்கமற்ற தாக்குதலுக்கு முகங்கொடுத்து - 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலில்-குழந்தைகள் மற்றும்வெளிநாட்டவர்கள் உட்பட கிட்டத்தட்ட 270 அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டதுடன், இலங்கை மற்றும் சர்வதேச சமூகம் அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருந்தது.
மருத்துவ ரீதியாக ஓய்வு பெற்ற மற்றும் இறந்த போர் வீரர்களை சார்ந்திருப்பவர்களுக்கும் திருத்தப்பட்ட ஆயுதப் படைகளின் உணவு (ரேஷன்) கொடுப்பனவுகள் வழங்கப்படும்
பயங்கரவாதச் செயல்களால் ஊனமடைந்து தற்போது மருத்துவ காரணங்களால் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் போரின் போது உயிரிழந்த போர் வீரர்களை சார்ந்திருப்பவர்களுக்கும் திருத்தியமைக்கப்பட்ட ஆயுதப் படைகளின் உணவு கொடுப்பனவுகளை வழங்க தற்போது ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதுடன் உரிய காலத்தில் அவர்களுக்காண கொடுப்பனவுகள் வழங்கப்படும்.
























