--> -->

மன்னார் மற்றும் அனுராதபுரம் வைத்தியசாலைகளில் 180 இராணுவ வீரர்கள் இரத்ததானம்

ஜூன் 16, 2020

மன்னார் பொது வைத்தியசாலை மற்றும் அனுராதபுர போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை இராணுவத்தினர் அண்மையில் (ஜூன், 14) இரத்ததானம் வழங்கியுள்ளனர்.   

குறித்த வைத்தியசாலைகளின்  வைத்திய அதிகாரிகள் இரத்த பற்றாக்குறை குறித்த இராணுவத்திடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமையவே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டாமை குறிப்பிடத்தக்கது.

54ஆவது பிரிவு மற்றும் 7ஆவது விஜயபாகு காலாட்படைபிரிவு ஆகியவற்ற்றை சேர்ந்த  இராணுவ அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் 180 பேர் இவ் இரத்த தனத்தை வழங்கியுள்ளதாக இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.