பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவுக்கு சக்கர நாற்காலி அன்பளிப்பு

ஜனவரி 12, 2026

ஆண்டியம்பலத்தைச் சேர்ந்த திருமதி Christeen Oellrich, இன்று (ஜனவரி 12) பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவுக்கு ஒரு சக்கர நாற்காலி ஒன்றை நன்கொடையாக வழங்கினார். 

இந்த சக்கர நாற்காலி சேவா வனிதா பிரிவின் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் இது தேவையுடைய நபர்களுக்கு உதவப் பயன்படுத்தப்படும். இத்தகைய பங்களிப்புகள் மூலம், பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு, தேவையுடைய நபர்களுக்கு அத்தியாவசிய உதவி சாதனங்களை வழங்கும் அதன் பணியைத் தொடர்ந்தும் மேட்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.