பாதுகாப்பு செய்திகள்
ஊடக வெளியீடு
சிவில் பாதுகாப்பு படையினர் தமது கடமைகளுக்கு புறம்பான வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்களா என்பது தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது
33வது IMBL கூட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது
இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளின் பிரதிநிதிகளுக்கு இடையிலான 33வது வருடாந்த சர்வதேச கடல்சார் எல்லைக் கோடு (IMBL) சந்திப்பு வெள்ளிக்கிழமை (நவம்பர் 03) காங்கேசன்துறைக்கு வடக்கே அமைந்துள்ள IMBL இல் INS சுமித்ரா கப்பலில் நடைபெற்றது என்று இலங்கை கடற்படை ஊடகம் தெரிவித்துள்ளது.
பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (நவம்பர் 6) காலை வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையில், பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலன்னறுவை நோயாளர்களுக்காக இராணுவப் படையினர் இரத்த தானம்
பொலன்னறுவை வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் ஒத்துழைப்புடன் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள இலங்கை இராணுவப் படையினர் அண்மையில் நடைபெற்ற இரத்த தானம் நிகழ்வின் போது இரத்த தானம் செய்தனர்.
போதைப்பொருள் அச்சுறுத்தலிருந்து மாணவர்களை பாதுகாக்க தேசிய மாணவப் படையணியின் மூலம் சமூக புலனாய்வு பிரிவு அமைக்க திட்டம்
மாணவர்களின் ஆக்கத்திறன் மூலம் இளைஞர்களின் பாதுகாப்பையும் சமூக பாதுகாப்பையும் உறுதிசெய்யும் வகையில் சமூக புலனாய்வுப் பிரிவை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதன் மூலம் போதைப்பொருள் அச்சுறுத்தலிருந்து நமது பாடசாலை மாணவர்களைக் காப்பாற்ற முடியும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
இலங்கை பாரா விளையாட்டு வீரர்கள் தாயகம் திரும்பினர்
சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற 4வது ஆசிய பரா விளையாட்டுப் போட்டியில் பல பதக்கங்களை வென்ற இலங்கை பாரா தடகள அணி திங்கள்கிழமை (அக். 30) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உற்சாக வரவேற்புக்கு மத்தியில் நாடு திரும்பியது.
கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் மாணவி நீச்சல் போட்டியில் சாதனை
அகில இலங்கை தேசிய பாடசாலைகளுக்கு இடையிலான 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 200 மீற்றர் நீச்சல் விளையாட்டு போட்டியை 2:45:69 நிமிடங்களில் பூர்த்தி செய்து கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரி மாணவி புத்திமா சமாதி தம்சரணி சேனாரத்ன புதிய சாதனை படைத்துள்ளார்.
இலங்கை விமானப்படை லாபுகஸ்தமன வனப்பகுதியில் விதை குண்டுகளை வீசியது
இலங்கை விமானப்படை (SLAF) தனது விதை குண்டுவீச்சு திட்டத்தின் 8 வது கட்டத்தின் கீழ் 50 ஏக்கர் வனப்பகுதியில் 80,000 விதை குண்டுகளை வீசியது. கடந்த இருநாட்களில் (அக். 30 & 31) அனுராதபுரத்தில் உள்ள லாபுகஸ்தமன வனப் பகுதியில் இந்த விதை குண்டுகள் விமானப்படையின் MI - 17 ஹெலிகாப்டர் ஒன்றின் மூலம் வீசப்பட்டது.
அமெரிக்கத் தூதுவர் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தார்
இந்த சந்திப்பு கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 27) இடம்பெற்றது.
14வது ஆசிய குற்றவியல் மாநாடு 2023 இல்
பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு
இரத்மலானையிலுள்ள ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (KDU) பட்டதாரி கற்கைகள் பீடத்தில் நடைபெற்ற 14வது ஆசிய குற்றவியல் மாநாட்டின் நிறைவு நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்கள் இன்று (அக் 29) கலந்து சிறப்பித்தார்.


















