செய்திகள்
தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தினால் பொதுமக்களுக்கான விரிவுரை
தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தினால் பொதுமக்களை தெளிவுபடுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட 'இலங்கையின் தேசிய பாதுகாப்பில் துறைமுக நகரத்தின் செல்வாக்கு' எனும் தலைப்பிலான விரிவுரை பத்தரமுல்லையில் இன்றைய தினம் (மார்ச் 26) இடம்பெற்றது.
Tamil
சந்தஹிரு சேய தூபிக்கான புதையல் பொருட்களை அன்பளிப்பு செய்ய மேலும் ஆறு நாட்கள் அவகாசம்
அனுராதபுரம், சந்தஹிரு சேய தூபியின் நாற்சதுரத்தில் புதையல் பொருட்களை வைப்பு செய்வதற்காக கடந்த மூன்று தினங்களுக்குள் மாத்திரம் பெரும் தொகையான புதையல் பொருட்கள் கிடைக்க பெற்றுள்ளதுடன் இவற்றை ஒப்படைப்பதற்காக எதிர்வரும் 27 ஆம் திகதி வரையான ஆறு நாட்கள் கால அவகாசம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
Tamil
அபி வெனுவென் அபி திட்டத்தின் கீழ் மேலும் இரண்டு வீடுகள் கையளிப்பு
தாய்நாட்டுக்காக தம்மை அர்பணித்த படைவீரர்களின் சொந்த வீடு எனும் கனவை நானவாக்கும் அபி வெனுவென் அபி திட்டத்தின் மூலம் பகுதி அளவில் நிர்மாணிக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு படைவீரர்களின் வீடுகளுக்கு நிதி மற்றும் ஆளணி உதவிகளை வழங்கி அவர்களின் வீடுகளை முழுமை அடையச் செய்து அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் (மார்ச், 20) மாத்தறை, வெவஹமன்துவயில் இடம்பெற்றது.
சந்தஹிரு சேய தூபியில் வைப்பதற்காக புனித பொருட்கள் அன்பளிப்பு
சந்தஹிரு சேய தூபியில் வைப்பதற்காக ஒரு தொகை பெறுமதிவாய்ந்த புனிதப் பொருட்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவிடம் (ஓய்வு) இன்று (மார்ச், 19) கையளிக்கப்பட்டது.
'தீகவாபிய அருண' நம்பிக்கை நிதியத்திற்கு 2.65 மில்லியன் ரூபா நன்கொடை
'தீகவாபிய அருண' நம்பிக்கை நிதியத்திற்கு நேற்று (மார்ச் 18) வைத்தியர் பிரியங்கி அமரபந்துவினால் 2.65 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
ஒய்வு பெற்ற படைவீரர்கள் சந்திப்பு தினம்
கிழக்கு மாகாண பொஷன் போய தின நிகழ்வுகள் புகழ்பெற்ற தீகவாபி தளத்தில்
இந்த வருடத்திற்கான கிழக்கு மாகாணத்தின் பொஷன் போய தின பிரதான நிகழ்வுகள் பௌத்தர்களின் முக்கிய புனித வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாகத் திகழும் தீகவாபி புண்ணிய ஸ்தலத்தில் இடம்பெற உள்ளதாக பாதுகாப்புச் செயலாளரும் கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்யும் ஜனாதிபதி செயலணியின் தலைவருமான ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார்.
‘சந்தஹிரு சேய’ தூபியில் பெறுமதிவாய்ந்த புதையல் பொருட்களை வைப்பு செய்யும் மகோட்ஷவம்
நாட்டின் நான்காவது பெரிய தாதுகோபுரமான சந்தஹிரு சேய தூபியின் நாற்சதுரத்தில் புதையல் பொருட்களை வைப்பு செய்யும் மகோட்சவம் எதிர்வரும் 28 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார்.
தனி நபர்களின் விருப்பு வெறுப்புக்கேற்ப நாட்டின் சட்டங்களை மாற்ற முடியாது - பாதுகாப்பு செயலாளர்
"தேசிய பாதுகாப்பைப் பாதுகாக்கும் நாட்டின் அங்கீகாரம் பெற்ற அமைப்பு என்ற வகையில் நாம், வெறுப்பு அரசியலை விதைத்து சமாதானத்தை சீர்குலைப்பதன் மூலம் நாட்டின் சட்டத்தை மீற முயற்சிக்கும் எந்த ஒரு நபரையும் கைது செய்யத் தயங்க மாட்டோம்" என்று பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார்.
ஜனாதிபதியின் மகா சிவராத்திரி தின வாழ்த்துச் செய்தி
இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்கள் சிவபெருமானின் அருள் ஒளி கொண்டு அறியாமை இருள் அகற்றி, ஞானத்தின் மகிமையை அடைவதற்கான பிரார்த்தனையுடன், பழங்காலத்திலிருந்தே மகா சிவராத்திரி தினத்தில் மிகுந்த பக்தியுடன் சமயக் கிரியைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கல்வியின் ஊடாக இராணுவ - சிவில் உறவுகளை ஊக்குவிப்பதன் மூலம் ஒரு நாடு பின்னடைவதை தவிர்க்க முடியும் - பாதுகாப்பு செயலாளர்
மனித கௌரவம், ஒருமைப்பாடு, ஜனநாயக பிரசன்னம், நிலையான வளர்ச்சி, பொருளாதார சமத்துவம், பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் சமத்துவ வாய்ப்பு போன்றன பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தியின் முக்கிய பெறுமதிகளை பல்கலைக்கழக கல்வியினூடாக வளர்க்க முடியும் என்பதை நாம் எப்போதும் நம் மனதில் கொள்ள வேண்டும் என்று பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார்.
Tamil
Tamil
சமூக ஊடகத்தினூடாக பெண்ணின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை – பாதுகாப்புச் செயலாளர்
'அபிமன் லியா' பாடல் வெளியீடு
மிஹிந்து மகா தூபியின் முன்னைய மகிமை விரைவில் புலப்படும் - பாதுகாப்பு செயலாளர்
இந்த ஆண்டு இறுதிக்குள் சந்தஹிரு சேய பக்தர்களின் வழிபாட்டுக்கு
Tamil
இத்தாலிய தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான இத்தாலிய தூதுவர் ரிடா குலியானா மன்னெல்லா பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை (ஒய்வு) இன்று (மார்ச், 05) சந்தித்தார்.
பாகிஸ்தான் விமானப் படைத் தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
பாகிஸ்தான் விமானப் படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் முஜாஹித் அன்வர் கான், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை (ஒய்வு) இன்று (மார்ச், 04) சந்தித்தார்.
பங்களாதேஷ் விமானப் படைத் தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
பங்களாதேஷ் விமானப் படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் மஸீஹுஸ்ஸமான் செர்னியபாத் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஒய்வு) வை இன்று சந்தித்தார்.
அமெரிக்க பசுபிக் பிராந்திய விமானப் படைத் தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
அமெரிக்க பசுபிக் பிராந்திய விமானப் படைத் தளபதி ஜெனரல் கென்னெத் எஸ் வில்ஸ்பெச் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை (ஒய்வு) இன்று சந்தித்தார்.
Tamil
பாதுகாப்பு செயலாளர் கடலோர பாதுகாப்புப்படை தலைமையகத்திற்கு விஜயம்
பாதுகாப்பு செயலாளரும் தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளருமான ஜெனரல் கமல் குணரத்ன (ஒய்வு) கடலோர பாதுகாப்புப்படை தலைமையகத்திற்கு நேற்றையதினம் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இந்திய விமானப்படை தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
இந்திய விம்மனப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் ராகேஷ் குமார் சிங் பஹதோரியா பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஒய்வு) வை இன்று சந்தித்தார்.