பாதுகாப்பு செய்திகள்
இராணுவத்தின் புதிய பிரதம அதிகாரி கடமை பொறுப்பேற்பு
இலங்கை இராணுவத்தின் 57ஆவது பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் செனரத் பண்டார இராணுவ தலைமையகத்தில் நேற்று (ஜன. 18) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இலங்கை விமானப் படைக்கு இந்திய வான் பாதுகாப்பு உபகரணங்கள்
இந்தியா, வான் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் இந்திரா எம்.கே.- II ராடார் உதிரிபாகங்களை இலங்கை விமானப்படைக்கு வழங்கியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் புதிதாக நிர்மானிக்கப்பட்ட வீPடு உரிமையாளரிடம் கையளிப்பு
யாழ்ப்பாணம், உடுவில் பிரதேசத்தைச் சேர்ந்த தேவையுடைய குடும்பம் ஒன்றுக்கு இலங்கை இராணுவத்தின் 9ஆவது காலாற்படை ரெஜிமண்டினால் புதிதாக நிர்மானிக்கப்பட்ட வீPடு உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 44,745 ஆக உயர்வு
இன்று ஜனவரி 17ஆம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 719 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 52,312ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் 15,146 பீசீஆர் பரிசோதனைகள் நேற்றைய தினம் முன்னெடுப்பு
இன்று ஜனவரி 16ஆம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 695 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 51,596ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படைக்கு புதிய பிரதம அதிகாரி நியமனம்
இலங்கை கடற்படையின் பிரதம அதிகாரியாக ஊhநைக ழக ளுவயகக ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்
சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் (ஓய்வு) நந்தன சேனாதீர நியமிக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை அதிகாரிகள் கல்லூரியின் கட்டளைத் தளபதி பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு
பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை அதிகாரிகள் கல்லூரியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஐஎச்எம்என்என் ஹேரத், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை (ஓய்வு) இன்று சந்தித்தார்.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 43,746 ஆக உயர்வு
இன்று ஜனவரி 15ஆம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 670 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 50,901ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
தீகவாபி தூபியின் முன்னைய பெருமை விரைவில் யதார்த்தமாகிவிடும் - பாதுகாப்பு செயலாளர்
முன்னர் தொடங்கப்பட்ட பயனற்ற முயற்சிகளைப் போலல்லாமல், இம்முறை தீகவாபி தூபியின் முன்னைய பெருமையை விரைவில் எம்மால் கண்டுகொள்ள முடியும் என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) நேற்று (ஜன. 13) பாதுகாப்பு அமைச்சில் ஊடகங்களிடம் உரையாற்றும் போது உறுதியளித்தார்.
ஒய்வுதியம் தொடர்பில் அங்கவீனமுற்ற படைவீரர்களினால் நடாத்தப்பட்ட ஊடக மாநாடு தொடர்பாக பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை
ஒய்வுதியம் தொடர்பில் அங்கவீனமுற்ற படைவீரர்களினால் நடாத்தப்பட்ட ஊடக மாநாடு தொடர்பாக பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை :