--> -->
செய்தி   பிற செய்திகள்

பிற செய்திகள்

பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

வெள்ள நிலைகளில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக்க வெளியேற்றம்

கடந்த சில நாட்களாக  நாட்டில் நிலவுகின்ற  சீரற்ற காலநிலையினால்   நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகள் என்பன ஏற்பட்டுள்ளன.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருது - 2019 விமானப்படை மற்றும் கடற்படை வசம்

ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுகள் -2019 எனும் விருது வழங்கும் விழா நேற்று  (ஒக்டோபர், 29) கொழும்பு தாமரைத்தடாக உள்ளக அரங்கில்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

பொலிசாரினால் களுகங்கை மருங்கில் மரக்கன்றுகள் நடுகை செய்யும் திட்டம் முன்னெடுப்பு

சூழலை பாதுகாக்க முன்னெடுக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக களு கங்கையின் கரையோரங்களில் மருத மரங்களை நடுகை செய்யும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

இராணுவத்தினரால் தடைப்பட்ட வீதிகள் சுத்தம் செய்யப்பட்டு போக்குவரத்து இயல்புநிலைக்கு

தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் தொடர்ச்சியாக கனமழை பெய்துவருவதுடன், மக்களின் அன்றாட வாழ்கை  பல்வேறு வழிகளிலும் பாதிக்கப்பட்டுள்ளன.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

காலநிலை தொடர்பான அவசரநிலைமைகளை எதிகொள்ள கடற்படையின் மீட்புக் குழுக்கள் தயார்நிலையில்

இலங்கை கடற்படை சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்படக்கூடியதாக  அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களில் முனெச்சரிக்கை நடவடிக்கையாக  நிவாரண குழுக்களை நிறுத்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

விஷேட தேவையுடைய குடும்பத்தினருக்கு மனிதாபிமான உதவி

மனிதாபிமான உதவிகளை கருத்திற்கொண்டு தேவையுடைய குடும்பம் ஒன்றின் நல்வாழ்வுக்காக புதிதாக வடிவமைக்கப்பட்ட முச்சக்கரவண்டியினை வயோதிபர் ஒருவருக்கு இலங்கை இராணுவத்தின் பொறிமுறை காலாட் படைபிரிவினர் வெள்ளிக்கிழமை (ஒக்டோபர், 25) அன்பளிப்பு செய்துள்ளனர்.   


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

‘அபிமன்சல’ யில் வசிக்கும் இராணுவ வீரர்கள் நாகதீபா விஹாரைக்கு விஜயம்

அண்மையில் (ஒக்டோபர், 26) கம்புறுபிட்டிய "அபிமன்சல" ஆரோக்கிய இல்லத்தில் வசிக்கும் அங்கவீனமுற்ற வீரர்கள் குழுவினர் நாகதீப ரஜமஹா விஹாரைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

கிளிநொச்சி இராணுவ வீரர்களினால் இரத்ததானம்

அண்மையில் (ஒக்டோபர், 26) கிளிநொச்சி இரத்த வங்கிக்கு மீள்நிரப்ப தேவையான இரத்த மாதிரிகளை கிளிநொச்சி இராணுவ வீரர்கள் சுயமாக முன்வந்து அவர்களது இரத்த மாதிரிகளை தானம் செய்துள்ளனர். 


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

கந்தளாய் குளப்பகுதியில் பொலிஸ் உயிர் காப்பு நிலையம் ஸ்தாபிப்பு

அண்மையில் கந்தளாய் குளப்பகுதியில் ஸ்தாபிக்கப்பட்ட உயிர்காப்பு நிலையமொன்று இலங்கை பொலிஸாரினால் வெகுவிமர்சையாக திறந்துவைக்கப்பட்டுள்ளது. குறித்த உயிர்காப்பு நிலையம் கந்தளாய் பிரிவுக்கான பொலிஸ் அத்தியட்சகர், மகிந்த திசாநாயக்க அவர்களால் இம்மாதம்  (ஒக்டோபர்) 22ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

மழையுடனான காலநிலை மேலும் தொடரும்

இலங்கைக்கு தெற்காக தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக அதிக மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும், இந்நிலைமை இன்று தெற்கு கடல் பகுதி ஊடாக தீவின் மேற்கே கடல் பகுதியி வழியாக செல்ல வாய்ப்பு உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

நீர்ப்பாசன கால்வாயை சுத்தம் செய்யும் பணிகளில் இராணுவத்தினர் பொதுமக்களுடன் இணைவு

அண்மையில் (ஒக்டோபர், 21) வடக்கில் இலங்கை இராணுவத்தினர் பொதுமக்களுடன் இணைந்து கனகராயன் ஆரு நீர்ப்பாசன கால்வாயை சுத்தம் செய்து அதன் நீரோட்டத்தினை  ஒழுங்குபடுத்தியுள்ளனர்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

வடக்கில் கடற்படையினரால் மரநடுகை நிகழ்வு முன்னெடுப்பு

அண்மையில் வடக்கு தீவில் மரநடுகை நிகழ்வொன்றினை இலங்கை கடற்படையினர் முன்னெடுத்துள்ளனர்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

யாழ் தீவுப்பகுதிகளில் கடற்படையினரால் சிறுவர் முன்பள்ளிகள் நிர்மாணிப்பு

இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும்  சமூக நல நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக யாழ் குடாநாட்டில்  இரண்டு சிறுவர்  முன்பள்ளிகளை நிர்மாணிப்பதற்கான உதவிகள் வழங்கப்பட்டன.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

ஐன்ட்ஹோவன் பொக்ஸ் கோப்பை - 2019 இல் பொலிஸ் குத்துசண்டை வீரர்கள் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை சுவீகரிப்பு

நெதர்லாந்தில் நடைபெற்ற ஐன்ட்ஹோவன் பொக்ஸ் கோப்பை - 2019  குத்துச்சண்டை போட்டியில் இலங்கை சார்பாக கலந்துகொண்ட பொலிஸ்  குத்துசண்டை வீரர்கள் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை சுவீகரித்தனர்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

‘கேம்ப்ரியன் ரோந்து பயிற்சி நடவடிக்கை - 2019’ போட்டியில் இலங்கை இராணுவ விஷேடபடை அணிக்கு பாராட்டு...

இங்கிலாந்தில் நடைபெற்ற   பிரிட்டிஷ் இராணுவத்தின் சர்வதேச ‘கேம்ப்ரியன் ரோந்து பயிற்சி நடவடிக்கை - 2019’ போட்டியில் பங்கேற்ற இலங்கை இராணுவத்தின் விஷேடபடை அணி குழுவினர் வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தனர்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

கடற்படை மற்றும் விமானப்படைகளுக்கிடையிலான கூட்டுப்பயிற்சி

கப்பல்களில்  ஹெலிகாப்டர்களை தரையிறக்கும்   கடற்படை மற்றும் விமானப்படைகளுக்கிடையிலான கூட்டுப்பயிற்சி,  திருகோணமலை துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று  (ஒக்டோபர், 20) இடம்பெற்றது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

வடபகுதி மானவர்களுக்கு இராணுவத்தினர் உதவி

இவ்வருட இறுதியில் கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மாணவர்களை பரீட்சைக்கு தயார்படுத்தும் வகையில் பல்வேறு கற்றல் உதவிகள் இலங்கை இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

“கோல் டயலொக் -2019” சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாடு நாளை ஆரம்பம்

இலங்கை கடற்படையின்  “கோல் டயலொக் - 2019” எனும் வருடாந்த சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாடு கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நாளை (ஒக்டோபர், 21) ஆரம்பமாக உள்ளது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

இராணுவத்தினரால் முன்னாள் போராளிகள் குடும்பங்களுக்கு கல்வி மற்றும் வாழ்வாதார உதவிகள்

முன்னாள் எல்டிடிஈ போராளிகளின் பிள்ளைகள் குழுவினருக்கு கல்வி உதவிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் நேற்று (ஒக்டோபர், 18) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

இராணுவத்தினரால் கிளிநொச்சியில் 150.15 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

இராணுவத்தளபதியாக பதவியேற்றதன் பின்னர் முதல் தடவையாக கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் அரச மற்றும் தனியார் காணி உரிமையாளர்களுக்கு சொந்தமான சுமார் 150.15 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை இன்று காலை (ஒக்டோபர், 18) இடம்பெற்ற நிகழ்வின்போது விடுவித்துள்ளார்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

கடலோர பாதுகாப்பு படையினரால் தெற்கு சமூகங்களுக்கு உயிர்காப்பு விழிப்புணர்வு பயிற்சிகள் முன்னெடுப்பு

தெற்கு பிராந்தியத்திலுள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் சிவில் சமூகங்கள் ஆகியோருக்கு   உயிர்காப்பு மற்றும் நீரில் அடித்துச் செல்வதை தடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சித் தொடர் ஒன்று   இலங்கை கடலோர பாதுகாப்பு படையினரால் அண்மையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

“கோல் டயலொக் -2019” சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாடு இம்மாதம்

“கோல் டயலொக் - 2019” எனும் வருடாந்த சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாடு இம்மாதம் (ஒக்டோபர்) 21ஆம் மற்றும் 22ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெற உள்ளது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

மழையுடனான வானிலை மேலும் தொடருவதற்கான சாத்தியம்

தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில்  மேலும் தொடருவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

தெற்கு கடற்படை பகுதியில் கடற்கரைகளை சுத்தம் செய்யும் மற்றுமொரு நடவடிக்கையில் கடற்படை ஈடுபட்டுள்ளது

கடற்படையின் கடற்கரை துப்புரவு முயற்சியின் மற்றொரு விரிவாக்கமாக, பல கடற்கரை பகுதிகள் தெற்கு பகுதி இன்று 12 அக்டோபர் 2019) தெற்க்கு கடற்படையால் சுத்தம் செய்யப்பட்டது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

சுகயீனமுற்ற மீனவர் கடற்படையினரால் கரைக்கு கொண்டுவரப்பட்டார்

மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த வேளையில் ஏற்பட்ட சுகவீனம்  காரணமாக மீனவர் ஒருவர்  கடற்படையினரால் கரைக்கு கொண்டுவரப்பட்டார்.