செய்திகள்
விமானப்படையினரால் தயாரிக்கப்பட்ட ஒக்ஸிஜன் தெரபி உபகரணங்கள் கல்கமுவ ரணவிரு உபஹார ஆதார வைத்தியசாலைக்கு கையளிப்பு
இலங்கை விமானப் படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சுகாதார பணிகளில் ஒரு பகுதியாக, விமானப்படையினரால் தயாரிக்கப்பட்ட ஒக்ஸிஜன் தெரபி உபகரணங்கள் கல்கமுவ ரணவிரு உபஹார ஆதார வைத்தியசாலைக்கு நேற்று (28,ஓகஸ்ட்) கையளிக்கப்பட்டன.
சீனாவிடமிருந்து மூன்று இலட்ச தடுப்பூசிகளை பாதுகாப்புச் செயலாளர் பொறுப்பேற்றார்
இலங்கை பாதுகாப்பு படைகளுக்கு வழங்குவதற்காக சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 300,000 டோஸ் சினோபார்ம் தடுப்பூசியை இலங்கைக்கான சீன தூதகரத்தின் பாதுகாப்பு இணைப்பாளர் சிரேஷ்ட கேர்ணல் வான் டோங், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவிடம் (ஓய்வு) உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
கொழும்பு தெற்கு வைத்தியசாலையில் வார்டு வசதிகள் படையினரால் விஸ்தரிப்பு
ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களுக்கமைய கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் 250 கட்டில்களுடன் மேலும் மூன்று புதிய வார்டுகள் இராணுவத்தினரால் ஸ்தாபிக்கப்பட்டு நேற்றையதினம் (ஆகஸ்ட் 26) சுகாதார அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.
இலங்கை பாதுகாப்பு படையினருக்கு சீன மக்கள் குடியரசினால் 300,000 சினோபார்ம் தடுப்பூசிகள்
சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பெங் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் இலங்கைக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவினால் (ஓய்வு) விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க இலங்கை பாதுகாப்பு படையினருக்காக சீன மக்கள் குடியரசின் தேசிய பாதுகாப்பு அமைச்சினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ள மூன்று இலட்சம் சினபார்ம் தடுப்பூசிகள் சனிக்கிழமை (28, ஓகஸ்ட்) இலங்கையை வந்தடையவுள்ளது.
நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை இராணுவம் விரிவாக்கம்
யாழ்ப்பாணத்தில் சில நாட்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை இராணுவத்தின் நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டம் பயனாளிகளிமிருந்து அமோக வரவேற்பை பெற்றுக்கொண்டுள்ளது.
Tamil
Tamil
Tamil
சர்வதேச பாதுகாப்பு தொழில்முறைக் கண்காட்சி - 2021ல் துருக்கி தேசிய பாதுகாப்பு அமைச்சருடன் பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற 15 வது சர்வதேச பாதுகாப்பு தொழில்முறைக் கண்காட்சி - 2021இன் போது இலங்கை பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) துருக்கி குடியரசின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஹுலூசி அகாரை வியாழக்கிழமையன்று (ஒகஸ்ட்,19) சந்தித்தார்.
Tamil
பெரும்போக நெற் செய்கைக்காக 3,600 மெட்ரிக் தொன் சேதனப் பசளை இராணுவத்தினரால் உற்பத்தி
2021 பெரும்போக நெற்செய்கைக்காக தேவைப்படும் சுமார் 3,600 மெட்ரிக் தொன் சேதனப் பசளையை இராணுவத்தினர் உற்பத்தி செய்யவுள்ளனர்.
Tamil
அயகமவிலிருந்து கலவானவிற்கு செல்லும் பாதை இராணுவத்தினரால் புணரமைப்பு
அரசாங்கத்தின் 100,000 கிலோமீற்று மாற்று கிராம வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் அயகமவிலிருந்து கலவான வரையான 16.5 கிலோமீட்டர் நீள பாதையை புணரமைப்பு செய்யும் பணியை இராணுவம் மேற்கொண்டுள்ளது.
இந்தியாவிலிருந்து மருத்துவ ஒக்ஸிஜனைக் கொண்டுவர கடற்படைக் கப்பல் ஷக்தி பயணம்
இலங்கைக்கு மருத்துவ தர ஒக்ஸிஜனைக் கொண்டுவர இந்தியாவின் சென்னை துறைமுகத்தை நோக்கி கடற்படைக்கப்பல் ஷக்தி இன்று (ஆகஸ்ட் 17) காலை திருகோணமலை துறைமுகத்தில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்தது.
Tamil
Tamil
கேரள கஞ்சா மற்றும் ஐஸ் ரக போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் மூவர் கடற்படையினரால் கைது
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பகுதியில் இன்று காலை (ஆகஸ்ட்,14) கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது சுமார் 126 கிலோ கிராம் கேரளா கஞ்சா மற்றும் இரண்டு கிலோகிராமிற்கு மேற்பட்ட 'ஐஸ்' ரக போதைப்பொருள் என்பவற்றுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அந்த பொருட்களை கொண்டு செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இராணுவத்தினரால் வைத்தியசாலைக்கு ஒக்ஸிஜன் செறிவூட்டும் கருவிகள் வழங்கிவைப்பு
அவசர நிலைமைகளின் போது பயன்படுத்துவதற்காக கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவில போதனா வைத்தியாசாலை, ராகம போதனா வைத்தியசாலை மற்றும் கம்பஹா ஆதார வைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகளுக்கு 16 ஒக்ஸிஜன் செறிவூட்டும் கருவிகள் இராணுவத்தினரால் நேற்று (ஓகஸ்ட்,13) வழங்கிவைக்கப்பட்டது.
இராணுவத்தினரால் நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பிப்பு
தேசிய தடுப்பூசி ஏற்றல் திட்டத்தின் மேலும் ஒரு படியாக இலங்கை இராணுவத்தினரால் மேல் மாகாணத்தில் நடமாடும் தடுப்பூசி திட்டத்தை இன்று (12) ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் இம்மாகாணத்தில் உள்ள முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், அங்கவீனமுற்றோர் மற்றும் பலவீனமான வர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
சந்தஹிருசேய தூபியின் புனித வஸ்துக்கள் களனி ரஜமஹா விஹாரையிலிருந்து பயணத்தை ஆரம்பித்தது
களனி ரஜமஹா விஹாரையில் இடம்பெற்ற சமய அனுஷ்டானங்களைத் தொடர்ந்து சந்தஹிருசேய தூபியின் சூடாமாணிக்கம் மற்றும் கோபுர கலசம் என்பவற்றை ஏந்திய வாகன பவனி இன்று காலை (ஆகஸ்ட், 12) விஹாரையிலிருந்து தனது பயணத்தை தொடர்ந்தது.
நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் அதிமேதகு மைக்கேல் எட்வேர்ட் அப்பள்டொன், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை (ஓய்வு) இன்று (ஓகஸ்ட், 11) சந்தித்தார்.
சந்தஹிருசேய தூபியின் சூடாமாணிக்கம் மற்றும் கோபுர கலசம் கொரதோட்ட ரஜமஹா விஹாரையிலிருந்து பயணத்தை ஆரம்பித்தது
கொரதோட்ட ரஜ மஹா விஹாரையில் இடம்பெற்ற சமய அனுஷ்டானங்களைத் தொடர்ந்து சந்தஹிருசேய தூபியின் சூடாமாணிக்கம் மற்றும் கோபுர கலசம் என்பவற்றை ஏந்திய வாகன பவனி இன்று காலை (ஆகஸ்ட், 11) விஹாரையிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்தது.
பிறப்பு, இறப்பு மற்றும் விவாக சான்றிதழ்களை துரிதமாக வழங்கும் ஒன்லைன் சேவை ஆரம்பம்
நாட்டின் அனைத்து பிரஜைகளும் பிறப்பு, இறப்பு மற்றும் விவாகச் சான்றிதழ்களை விரைவாகவும் எளிதாகவும் பெற்றுக்கொள்வதற்கான ஒன்லைன் முறைமை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் முறைகேடுகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும் எனவும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார்.
சந்தஹிருசேய தூபியின் சூடா மாணிக்கமும் கோபுரத்தின் மூன்றாம் நாள் பவனி ஆரம்பம்
பெல்லன்வில ராஜமஹா விஹாரையில் இடம்பெற்ற சமய அனுஷ்டானங்களைத் தொடர்ந்து சந்தஹிருசேய தூபியின் சூடா மாணிக்கம் மற்றும் கோபுரம் என்பவற்றை ஏந்திய வாகன பவனி இன்று காலை தனது பயணத்தை ஆரம்பித்தது.
பெல்லன்வில ரஜமஹா விஹாரையில் சந்தஹிருசேய தூபியின் சூடா மாணிக்கம் மற்றும் கோபுரம் பொதுமக்கள் வழிபாட்டிற்காக
சந்தஹிருசேய தூபியின் சூடா மாணிக்கம் மற்றும் கோபுரம் என்பவற்றை ஏந்திய வாகன பவனி இன்று (ஓகஸ்ட், 08) மாலை பெல்லன்வில ரஜமஹா விஹாரையை வந்தடைந்தது.





















