--> -->

பாதுகாப்பு செய்திகள்


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மண்சரிவு அறிகுறிகள் குறித்து விழிப்புடன் இருக்கவும்

வங்காள விரிகுடாவின் கொந்தளிப்பான தன்மை காரணமாக மே 26 வரை நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய மண்சரிவு மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய அனர்த்தங்கள் பதுல்ல, நுவரெலியா, கண்டி, கேகாலை, இரத்னபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும், கேகாலை மற்றும் கண்டி மாவட்ட எல்லைகளுக்கு அருகிலுள்ள குருனாகல் மாவட்ட எல்லை பிரதேசங்களிலும் ஏற்பட வாய்ப்புள்ளதாக தேசிய கட்டிடவியல் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பொதுமக்கள் பாதுகாப்புக்காக இராணுவம் பொலிஸாருக்கு உதவி

பொலிஸாரின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் மேல் மாகாணத்தில் பெரும்பாலும் நெரிசலான பகுதிகளில் விசேட அதிரடிப் படை வீரர்களுடன்   இராணுவ விரைவு செயலாற்றுகை  குழுக்கள், விஷேட ரைடர் குழுக்கள் மற்றும் இராணுவ ட்ரோன் பட்டாலியன் படைவீரர்களை  இராணுவம் அனுப்பியுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாட்டில் கணத்த மழை மற்றும் வேகமான காற்று வீசக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம்

கிழக்கு - மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த “யாஸ்” (“YAAS”) சூறாவளியானது  மேலும் வலுவடைந்து ஒரு மிகப்பாரியசூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதால் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் கடற்படையினரால் இரத்த தானம்

இலங்கை தேசிய இரத்த மாற்றீட்டு சேவை, அபேக்ஷா வைத்தியசாலை மற்றும் ஏனைய வைத்தியசாலைகளில் நிலவும் இரத்த மாதிரிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையிலும் நாடு முழுவதிலும் உள்ள இலங்கை கடற்படையின் கடற்படை கட்டளையகங்களில் இரத்ததானம் செய்யும் நிகழ்வு நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டன.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

“யாஸ்” சூறாவளி தொடர்பான அறிவுறுத்தல்

கிழக்கு - மத்தியவங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கமானது “யாஸ்” (“YAAS”) என்ற ஒருசூறாவளியாக வலுவடைந்து இன்று,மே 24ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வட அகலாங்கு 16.3N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 89.7E இற்கும் இடையில் மையம் கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

அனர்த்தங்களை தடுக்கும் பணிகளில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுதந்த ரணசிங்க, மாவட்ட மட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட அல்லது  அனர்த்தங்கள் ஏற்பட வாய்ப்புள்ள பிரதேசங்களில் வசிக்கும் நபர்களை பாதுகாப்பாக இடமாற்றம் செய்வதற்கான திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஹங்வெல்ல வெள்ள நீர் கசிவை தடுக்கும் பணிகளில் இராணுவத்தினர்

பொல்வத்தை, ஹங்வெல்ல பிரதேசத்தில் உள்ள தாழ்நிலப் பகுதிகள் மற்றும் அதனை அண்டிய வீதிகள் களனி கங்கையின் நீர் மட்டும் அதிகரித்ததன் காரணமாக நீரில் மூழ்குவதை தடுக்கும் வகையில் இராணுவத்தினர் களனி கங்கையின் இருமருங்கிலும்  மணல் மூட்டைகளை வைத்தனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடற்படையினரால் ரூ. 39 மில்லியன் பெறுமதியான கஞ்சா கைப்பற்றப்பட்டது

யாழ் தொண்டமானாறு பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 39 மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட பெறுமதியுடைய கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தென்மேல் பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக உருவாகின்றது

கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவிற்குள் செல்ல வேண்டாம் என  மீனவர்களுக்கு அறிவுறுத்தல்


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவ நிபுணத்துவத்துடன் கட்டப்பட்ட விஷேட அவசர சிகிச்சை பிரிவு முல்லேரியாவில் திறந்து வைப்பு

இலங்கை இராணுவத்தின் நிபுணத்துவத்துடன் கட்டப்பட்ட விஷேட அவசர சிகிச்சை பிரிவு முல்லேரியாவாவில் உள்ள கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சியினால் நேற்று (மே 21) திறந்து வைக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சுகாதார தேவைகளுக்காக விமானப்படையினர் இரத்த தானம்

நாட்டில்  வைரஸ்தொற்று பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமைகளைக் கருத்தில் கொண்டு இலங்கை விமானப்படை,  மஹரகம ‘அபேக்ஷா’ வைத்தியசாலையுடன்  இணைந்து கொழும்பு ரைபிள் கிரீன்  மைதானத்தில் நேற்று (மே 21)  இரத்த தானம் வழங்கும் நிகழ்வினை ஏற்பாடு செய்தது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடற்படை மற்றும் விசேட அதிரடிப்படை இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் ஒரு தொகை கஞ்சா கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படை விசேட அதிரடிப்படையினர் இணைந்து மன்னார் பிரதேசத்தில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது 1.45கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.