--> -->

பாதுகாப்பு செய்திகள்

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொடிகாமம் பொது இடங்கள் இராணுவத்தினர் தொற்று நீக்கம்

கொடிகாமம் நகர சுற்றுப்பகுதிகள் பொதுமக்கள் பயன்படுத்தும் பொது இடங்களை தொற்று நீக்கம் செய்யவும் பணிகளை யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 52ஆவது பிரிவு படைவீரர்கள் முன்னெடுத்தனர்.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மீதான பயங்கரவாத தாக்குதலை கண்டிக்கிறது

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மீதான பயங்கரவாத தாக்குதலுக்கு இலங்கை கண்டனம்

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடற்படையினரும் விஷேட அதிரடிப்படையினரும் இணைந்து போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை

ராஜகிரிய பிரதேசத்தில் கடற்படையினரும் விஷேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 313 கிராம் மற்றும் 250 மில்லி கிராம் ஐஸ் ரக போதை பொருள், சுமார் 47 கிராம் மற்றும் 600 மில்லி கிராம் ஹஷிஷ் போதை பொருள் ஆகியவற்றுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். 

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடற்படையினரால் கொவிட்-19 க்கான இடைநிலை பராமரிப்பு மையங்களை அமைப்பு

கொவிட்-19 தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இலங்கை கடற்படை நேற்று (மே 04) காலியில் உள்ள பூச கடற்படைத் தளத்தில் கோவிட் -19 க்கான இடைநிலை பராமரிப்பு மையத்தை நிறுவியது.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ரூ.55 மிலியன் பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

யாழ்ப்பாணம், வட காங்கேசன்துறை கடற்பரப்பில் கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படை இணைந்து நடாத்திய விஷேட தேடுதல் நடவடிக்கையின் போது 183 கிலோகிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கின் கங்கையில் ஏற்பட்ட அடைப்பு கடற்படையினரால் சீரமைப்பு

காலி, ஜின் கங்கையின் வக்வெல்ல பாலத்தின் கீழ் ஒன்று சேர்ந்த  குப்பை கூளங்கள் மற்றும் கழிவுப்பொருட்களை கடற்படையினர்  நேற்று (மே 1)  அகற்றினர்.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கோல் டயலோக் - 2021 உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம்

இலங்கை கடற்படையினரால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் சர்வதேச கடல்சார் மாநாடான 'கோல் டயலோக் - 2021" கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் ஒக்டோபர் மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. இம்முறை ஏற்பாடு செய்யப்படும் இந்த சர்வதே கடல்சார் மாநாடு, இம்மாநாடு தொடரின் பதினோராவது தடவையாகும்.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாட்டில் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 96,478 ஆக அதிகரிப்பு

இன்று மே 02ஆம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 1716 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 109,861ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மத்திய கல்லூரி வளாகம் இராணுவத்தினரால் சுத்தம் செய்யப்பட்டது

தேவிபுரம் மத்திய கல்லூரி வளாகம் இராணுவத்தின் 18ம் விஜயபாகு காலாட்படை பிரிவினரால் அண்மையில் சிரமதான அடிப்படையில் சுத்தம் செய்யப்பட்டது.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வீதியோரங்களை சுத்தப்படுத்த இராணுவத்திற்கு யாழ் மக்கள் ஒத்துழைப்பு

திருநெல்வேலி முதல் நாவற்குழி வரையிலான வீதியோரங்களை சுத்தப்படுத்தும் இராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு யாழ் பொதுமக்கள் தமது பூரண ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வவுனியா பொது இடங்களை தொற்று நீக்கம் செய்யும் பணிகள் இராணுவத்தினரால் முன்னெடுப்பு

வவுனியாவில் கொரோனா வைரஸ் பரவல் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள பொதுவிடங்களில் ஆபத்தினை குறைக்கும் வகையில் இராணுவத்தின் சிங்க ரெஜிமென்ட் படைவீரர்களினால் தொற்று நீக்கம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடற்படையினரால் ரூ. 72 மில்லியன் பெறுமதியான கஞ்சா கைப்பற்றப்பட்டது

யாழ் சில்லாலை கடல் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 240 கிலோ கிராமிற்கு மேற்பட்ட கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு சீன பாதுகாப்பு அமைச்சர் வருகை

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு சீன பாதுகாப்பு அமைச்சர் வருகை

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மேலும் பல கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மொனராகலை அம்பாறை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் மேலும் பல கிராம சேவகர் பிரிவுகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இன்று முதல் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் - 19 பரவலை தடுக்கும்
தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ நுழைவாயில் மூடப்பட்டது

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ நுழைவாயிலில் கடமை புரியும் மூன்று ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து இன்று காலை முதல் மறு அறிவித்தல் வரை நுழைவாயில் மூடப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மேலும் 100,000 மரக்கன்றுகள் இராணுவத்தினரால் நடுகை

இலங்கை இராணுவம், எப்.வை.எப்.ஏ. தன்னார்வ அமைப்பு மற்றும் சிவில் பாதுகாப்புப் படை வீரர்கள் ஆகியோருடன் இணைந்து வெலிகந்த, கவுதகல வனப்பகுதியில் 1000 உள்நாட்டு மரக்கன்றுகளை நடுகை செய்தனர்.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

புங்குடுதீவில் இருந்து நயினாதீவுக்கு செல்லும் செயலிழந்த படகு கடற்படையினரால் திருத்தம்

இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் இராணுவ சிவில் சமூக நலத் திட்டங்களின் ஒரு பகுதியாக வீதிஅபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான புங்குடுதீவில் இருந்து நயினாதீவு வரை பொருட்கள் மற்றும் ஆட்களை ஏற்றிச் செல்லும் செயலிழந்த படகு திருத்தம் செய்யப்பட்டது.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில்

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மேலும் இரண்டு கிராம சேவகர் பிரிவுகள்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக
கொவிட்- 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா இன்று (ஏப்ரல் 27) காலை தெறிவித்தார்.