--> -->

பாதுகாப்பு செய்திகள்

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஐ.நா.வின் அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவ குழாத்தின் பணிகளுக்கு பாராட்டு

மாலியில் ஐ.நா.வின் அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவ குழாம், பிரமுகர் பாதுகாப்பு நடவடிக்கைகள், பொது மக்களின் உயிர்களை பாதுகாக்கும் செயற்பாடுகள், வாகன பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்ற அர்ப்பணிப்புடன் கூடிய சேவைகளை மேற் கொண்டமைக்காக ஐ.நா.அமைதி காக்கும் பணிகளின் படைத் தளபதியிடமிருந்து பாராட்டுகளை பெற்றுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வவுனியா ஆயுர்வேத வைத்தியசாலை இராணுவத்தினரால் இடைநிலை சிகிச்சை நிலையமாக மாற்றியமைப்பு

வவுனியாவில் உள்ள சித்த ஆயுர்வேத வைத்தியசாலை, 100 கொவிட் -19 நோயாளிகளுக்கு  சிகிச்சையளிக்கக்கூடிய சகல மருத்துவ வசதிகளும் கொண்ட புதிய இடைநிலை பராமரிப்பு நிலையமாக இராணுவத்தினரால்  மாற்றி அமைக்கப்பட்டு சுகாதார அதிகாரிகளிடம் அன்மையில் ஒப்படைக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இடைநிலை பராமரிப்பு நிலையமாக வகையில் மாநாட்டு மண்டபம் இராணுவத்தினரால் மாற்றியமைப்பு

கொழும்பிலுள்ள புகழ்பெற்ற கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தை கொவிட்- 19 தொற்றாளர்களை பராமரிக்கும் இடைநிலை பராமரிப்பு நிலையமாக இராணுவத்தினர் மாற்றியமைத்து  அதனை சுகாதார அதிகாரிகளிடத்தில் ஒப்படைத்தனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை, ஜப்பான் கடற்படை கப்பல்கள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டன

இரண்டு ஜப்பான் கடல்சார் தற்காப்பு படைபயிற்சி கப்பல்கள், மூன்று நாள் பயணமாக இலங்கைக்கு வருகை தந்து, இலங்கை கடற்படையுடன் இணைந்து பயிற்சி நடவடிக்களை மேற்கொண்டன.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

அம்பதாண்டேகம காட்டுத்தீ பரவலை கட்டுப்படுத்துவதில் இராணுவத்தினர் மும்முரம்

பண்டாரவளை, தோவ அம்பதாண்டேகம மலைப்பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலை இராணுவத்தினரால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருந்தது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சீதுவை இடைநிலை சிகிச்சை மையத்திற்கு நன்கொடைகள் வழங்கிவைப்பு

சீதுவை இடைநிலை சிகிச்சை மையத்தில் பயன்படுத்துவதற்கும் நோயாளிகளுக்கு வழங்குவதற்காகவும் ஒரு தொகை நன்கொடை பொருட்கள் நன்கொடையாளர்களினால் இராணுவத்தினரிடம் வழங்கப்பட்டுள்ளன.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சேதனப் பசளை உற்பத்தி செய்யும் நடவடிக்கை இராணுவத்தினரால் ஆரம்பம்

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 5வது இராணுவ மகளிர் படையணி வீராங்கனைகள், படை முகாம் வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கழிவுகளையும் குப்பைகளையும் பயன்படுத்தி 160,000 கிலோ கிராம் சேதன பசளையை உற்பத்தி செய்தனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

உலர்ந்த மஞ்சள் மற்றும் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

சிலாவத்துறை, கொண்தம்பிட்டி, மன்னார் மற்றும் அரிப்பு ஆகிய கடற்கரைப் பிரதேசத்தில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 370.6 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மற்றும் 294.1 கிலோகிராம் பீடி இலைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சட்டவிரோத கஞ்சா செய்கையஇராணுவத்தினரால் சுற்றிவளைப்பு

தனமல்வில பிரதேசத்தில் சட்டவிரோதமாக பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செய்கையினை அதாவது இலங்கை சிங்க படையணியின் படைவீரர்கள் அன்மையில் சுற்றிவளைத்தனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தோவ பிரதேசத்தில் 112வது பிரிகேட் படைவீரர்களினால் தீயணைப்பு பணிகள் முன்னெடுப்பு

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 112 வது பிரிகேட் படைவீரர்கள், பண்டாரவளை பிரதேசத்தின் தோவ பகுதியில் உள்ள வெவேகொட மலைத்தொடரில் பரவிய காட்டுத் தீயினை வனவள துறையினருடன் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஜெட் ஸ்கை ஒபரேட்டர் பயிற்சி வழங்கும் திட்டம் கடலோர பாதுகாப்பு படையினரால் முன்னெடுப்பு

இலங்கை கடலோர பாதுகாப்பு படை, கடலில் உயிர்காப்பு பணியில் ஈடுபடும் தமது வீரர்களுக்கு ஜெட் ஸ்கை ஒபரேட்டர் பயிற்சி வழங்கும் திட்டத்தை முன்னெடுத்தது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

குண்டசாலையில் 1000 படுக்கைகளைக் கொண்ட இடைநிலை பராமரிப்பு நிலையம் ஸ்தாபிப்பு

குண்டசலை மகாமேவுனவ பெளத்த  நிலையம், சுகாதார பிரிவு| அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன்  கொரோனா நோயாளிகளை பராமரிக்கும் 1000 படுக்கைகளைக் கொண்ட ஒரு  இடைநிலை பராமரிப்பு நிலையமாக இராணுவத்தினரால் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேவையுடைய குடும்பங்களுக்கு உலர் உணவு மற்றும் மரக்கறிகள் இராணுவத்தினரால் விநியோகிப்பு.

முல்லைத்தீவு பாதுகாப்பு படை சட்டத்தின் கீழ் உள்ள 59வது பிரிவின் படைவீரர்கள், அலம்பில், விடாகரை, கள்ளப்பாடு, செல்வபுரம், வன்னிகுளம், முள்ளியாவெளி மற்றும் வட்டுவாக்கல் பிரதேசங்களிலுள்ள தேவையுடைய குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் மற்றும் மரக்கறிகளை அண்மையில் விநியோகம் செய்தனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தென் சூடானில் கடமையாற்றும் இலங்கை இராணுவ மருத்துவ குழுவுக்கு பாராட்டு

தென்சூடான் போர் நகரில் நிறுவப்பட்டுள்ள இலங்கை இராணுவத்தின் 7வது குழு சேவையில் ஈடுபட்டுள்ள  இரண்டாம் நிலை வைத்தியசாலையின்  பணிகள் பாராட்டத்தக்கவைகளாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தென் சூடானில் உள்ள இலங்கை இராணுவ மருத்துவ குழுக்களால் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பு

தென் சூடானில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத்தின் இரண்டாம் நிலை வைத்தியசாலையில் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப் படுவதுடன் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளர்களை போர் நகரத்திலிருந்து ஜூபா மற்றும் என்டெப்பே நகர்களுக்கு அனுப்பும் பணிகளில் இலங்கை இராணுவத்தின் மருத்துவ குழுக்கள் ஈடுபட்டுள்ளனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

உலர்ந்த மஞ்சள் மற்றும் பீடி இலைகளுடன் சந்தேகநபர் கடற்படையினரால் கைது

மன்னார் வங்காலை கடற்பரப்பில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 70 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மற்றும் 514 கிலோகிராம் பீடி இலைகள் என்பவற்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சுகவீனமுற்ற மீனவர் கடற்படையினரால் கரைக்கு கொண்டு வரப்பட்டார்

பலநாள் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த மீனவர் ஒருவர் சுகவீனமுற்ற நிலையில் கடற்படையினரால் கரைக்கு கொண்டு வரப்பட்டார். கரைக்கு கொண்டு வரப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

உடனடியாக தரையிறங்கிய விமானப்படை விமானம் பாதுகாப்பாப்பாகவுள்ளது

இலங்கை விமானப்படையின் விமானிகள் பயிற்சி விமானம் (செஸ்னா 150) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திருகோணமலை , நிலாவெளி, இறக்கக்கண்டி பகுதியில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.