--> -->

பாதுகாப்பு செய்திகள்


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடற்படையினரால் கடலில் கடலாமைக்குஞ்சுகள் கடலில் விடப்பட்டது

கடலாமைகளை பாதுகாக்கும் திட்டத்தின் கீழ் 78 கடலாமைக் குஞ்சுகள் நேற்றையதினம் பானம கடற்பகுதியில் கடற்படையினரால் கடலுக்குள் விடுவிக்கப்பட்டது.







செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

843 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினர்

இன்று பெப்ரவரி 22ம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 519 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 79,998 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

'மிஹிந்து செத் மெதுர' வில் உள்ள போர் வீரர்களுக்கு இராப்போசன நிகழ்வு

பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு (SVU) தலைவி சித்தராணி குணரத்ன தலைமையில் நேற்று மாலை அத்திட்டிய 'மிஹிந்து செத் மெதுர' வில் உள்ள அங்கவீனமுற்ற போர் வீரர்களுக்கான இராப்போசன நிகழ்வு ஒன்று ஏற்பாடுசெய்யப்பட்டது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாட்டில் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 73,455 ஆக அதிகரிப்பு

இன்று பெப்ரவரி 21ம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 543 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 79,479 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தினால் மறைந்த அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோவின் நினைவு சொற்பொழிவு நிகழ்வு ஏற்பாடு

தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தினால் 'தேசத்தின் கடல் வள சக்தியும் அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோவும் ’எனும் தலைப்பில் 4 வது ‘வருடாந்த நினைவு தின சொற்பொழிவு ’ ஏற்பாடு செய்யப்பட்டது. மறைந்த அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோவை நினைவு கூறும் வகையிலும் மேற்படி நினைவு சொற்பொழிவு தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தினால் நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை விமானப்படை உயிராபத்துகளை ஏற்படுத்தும் பூச்சியை கண்காணிக்க ஆளில்லா விமானங்கள்

மேல் மாகாணத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் நோக்கில், மேல் மாகாண ஆளுனர் மார்ஷல் ஒப் த எயார்போஸ் ரொஷான் குணதிலகவினால் கண்காணிப்பு கெமராக்கள் பொருத்தப்பட்ட இரண்டு ட்ரோன் கருவிகள் இலங்கை விமானப்படையினரிடம் கையளிக்கப்பட்டது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

விமானப்படையின் 70வது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

விமானப்படையின் 70வது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்திற்காக வடிவமைக்கப்பட்ட உத்தியோகபூர்வ இலட்சினையை திறந்து வைத்த விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன, இலங்கை விமானப்படை தனது கீர்த்திமிகு 70வது ஆண்டு நிறைவினை மார்ச், 2ம் திகதி கொண்டாடவுள்ளதாக தெரிவித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இரண்டு இராஜாங்க அமைச்சுகளுக்கு அமைச்சர் சமல் ராஜபக்ஷ பதவிப்பிரமாணம்

தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராகவும், உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சராகவும் அமைச்சர் கௌரவ சமல் ராஜபக்ஷநேற்று (18) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பெயர்ப்பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடற்படையின் "கஜபாகு" கப்பல் "அமான் - 2021" சர்வதேச கடற்படை கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பு

பாகிஸ்தானின் கராச்சியில் இடம்பெற்ற "அமான்  2021" சர்வதேச  கடற்படை கூட்டுப் பயிற்சியில் இலங்கை கடற்படையின் "கஜபாகு" கப்பல் பங்கேற்றது. இம்மாதம் 12ம் திகதி இடம்பெற்ற இந்த கூட்டுப்பயிற்சியில் கலந்து கொண்ட 45 நாடுகளின் கப்பல்களில் இலங்கை கடற்படையின் "கஜபாகு" கப்பலும்  ஒன்றாகும்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாட்டில் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 71,175 ஆக அதிகரிப்பு

இன்று பெப்ரவரி 18ஆம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 722 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 77,905 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.