பிரதான செய்திகள்

செய்தி


இன்றைய நாள் புகைப்படம்

இலங்கை இராணுவத்தினர், வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்கலின் நெருங்கிய

ஒத்துழைப்புடன், துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த 'பாத்திய' என்ற யானையைக் காப்பாற்ற மீட்புப் பணியில் துணிச்சலுடன் ஈடுபட்டனர். அவர்களின் அயராத முயற்சிகள் நமது இயற்கை வன பாரம்பரியத்தின் பொக்கிஷங்களைப் பாதுகாப்பதற்கும் குணப்படுத்துவதற்குமான மனிதகுலத்தின் அர்ப்பணிப்புக்கு சான்றாக நிற்கின்றன.