பிரதான செய்திகள்

செய்தி


இன்றைய நாள் புகைப்படம்

தித்வா புயலுக்குப் பின் நாடு தழுவிய நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகள் பாதுகாப்பு அமைச்சின் வழிநடத்தலின் கீழ் நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள முப்படை நிவாரண குழுக்கள், கடுமையான வானிலை மற்றும் ஆபத்தான சூழல்களை துணிச்சலுடன் எதிர்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்க 24 மணி நேரமும் அயராது உழைத்து வருகின்றன.