செய்திகள் ஊடக அறிக்கை >>
அண்மைய செய்திகள்

TRCSL எச்சரிக்கை
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடற்படையின் அவசர மீட்பு குழுக்கள் மக்களையும் அவர்களின் செல்லப் பிராணிகளையும் மீட்டெடுக்கும் மனிதாபிமான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நிவாரண மற்றும் மீட்பு பணிகளில் முப்படையினர் மற்றும் பொலிஸார் தொடர்ச்சியாக ஈடுப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.